Vizha
Submit event
Vizha

← All events

Saraswathi Pooja 2026 – Herning
Religious

Saraswathi Pooja 2026 – Herning

சரஸ்வதி பூஜை 2026 – ஹேர்னிங்

Sun, 11 Oct 2026 · 11:00

Local time in Herning, Denmark

LundgaardsskolenDenmark

Tjelevej 25, Tjørring, 7400 Herning · Herning, Denmark

Directions

7 Oct 2026

Listed on Vizha

About

சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரி டென்மார்க் (Sahithya Suruthilaya Music College Denmark) நடத்தும் சரஸ்வதி பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2026 அன்று காலை 11:00 மணிக்கு Herning-இல் உள்ள Lundgaardsskolen-இல் சிறப்பாக நடைபெறவுள்ளது. "கல்வியே செல்வம் ஞானமே உயர்வு" அன்னை சரஸ்வதியின் அருளைப் பெற்று கல்வி, கலை மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிட நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். இடம்: Lundgaardsskolen, Tjelevej 25, 7400 Herning.

Venue

Lundgaardsskolen

Tjelevej 25, Tjørring, 7400 Herning · Herning, Denmark

Directions →

Also in Herning, Denmark

See all
Music
Sat 14 Nov · 15:00

Sapthaswara – Ragam Thalam Pallavi

சப்தஸ்வராவின் ராகம் தாளம் பல்லவி

Denmark
Snejbjerg Hovedgade 75, 7400 Herning · Herning, Denmark