Religious
Saraswathi Pooja 2026 – Fredericia
சரஸ்வதி பூஜை 2026 – பிரடெரிசியா
Fri, 16 Oct 2026 · 19:00
Local time in Fredericia, Denmark
Den Kreative SkoleDenmark
Kongensgade 111, 7000 Fredericia · Fredericia, Denmark
7 Oct 2026
Listed on Vizha
About
சாகித்ய சுருதிலயா இசைக்கல்லூரி டென்மார்க் (Sahithya Suruthilaya Music College Denmark) நடத்தும் சரஸ்வதி பூஜை விழா வெள்ளிக்கிழமை, 16 அக்டோபர் 2026 அன்று மாலை 7:00 மணிக்கு Fredericia-இல் சிறப்பாக நடைபெறவுள்ளது. "கல்வியே செல்வம் ஞானமே உயர்வு" அன்னை சரஸ்வதியின் அருளைப் பெற்று கல்வி, கலை மற்றும் ஞானத்தில் சிறந்து விளங்கிட நடைபெறும் இவ்விழாவில் அனைவரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். இடம்: Den Kreative Skole, Kongensgade 111, 7000 Fredericia.
Venue
Den Kreative Skole
Kongensgade 111, 7000 Fredericia · Fredericia, Denmark
Directions →


