Festival
Pongal Vizha 2026
பொங்கல் விழா
This event has already taken place.
See what’s coming up →Sat, 17 Jan 2026 · 11:00–19:30
Local time in Elgin, United States
Hemmens Cultural CenterUnited States
45 Symphony Way, Elgin, IL 60120 · Elgin, United States
23 Sept 2026
Listed on Vizha
About
சிகாகோ தமிழ்ச் சங்கம் வழங்கும் தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டம். The Untitled Band (T.U.B) வழங்கும் நேரலை இன்னிசைக் கச்சேரி, குழு நடனம், மாபெரும் கும்மி, பறை, கோலப்போட்டி மற்றும் அறுசுவை விருந்துடன் நடைபெறுகிறது.
Venue
Hemmens Cultural Center
45 Symphony Way, Elgin, IL 60120 · Elgin, United States
Directions →










